2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள்..!

0 1194

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் இதுவரை சுமார் 3 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி கந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

இன்னும் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தாலும் பொதுமக்கள் நாளை முதல் 19 மாநிலத் தலை நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments