திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த தம்பதியிடமிருந்து குழந்தை கடத்தல்

0 4007

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

குழந்தையை பறிகொடுத்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜ் - ரதி தம்பதி, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு விரதம் இருந்து தரிசனத்துக்காக வந்ததாக கூறப்படுகிறது.

கோயில் வளாகத்திலுள்ள சுகாதார மண்டபத்தில் துணி துவைக்க ரதியும், கடைக்கு முத்துராஜும் சென்றதை பயன்படுத்தி மர்மப் பெண், குழந்தையை தூக்கிச் சென்றதாக தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments