கள்ளச்சாராயம், போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய அவர், சமூக வலைத்தளங்களில் பொய்ச் செய்திகள் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியில் சமரசம் இருக்கக் கூடாது என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
Comments