கன்னியாகுமரில் முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி சாதுக்கள், மாணவர்கள் பங்கேற்ற ஆன்மீக பேரணி

0 1424

கன்னியாகுமரி மாவட்டம் முக்கடல் சங்கமத்தில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நடைபெற்றது.விவேகானந்தர் கேந்திரத்தில் இருந்து முக்கடல் சங்கமம் வரை சாதுக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.


இரவு கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. சுமங்கலிப் பெண்கள் அகல்விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் ஏற்றினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments