தமிழகத்தில் தொழில்முனைவோருக்கான கடனுதவி 20 சதவீதம் உயர்வு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

தமிழகத்தில் தொழில்முனைவோருக்கான கடனுதவி 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
தஞ்சாவூரில் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலையின் நடைபயணம் குறித்த கேள்விக்கு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகச் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன என பதிலளித்தார்.
Comments