ஆடியோ லாஞ்ச் இல்லைனா... என்ன ! ஆட்சிய புடிச்சுட்டா போச்சி !... வைரலாகும் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள்

0 4529

ஆடியோ லாஞ்ச் இல்லைனா...  என்ன ! ஆட்சிய புடிச்சுட்டா போச்சி ! என செங்கல்பட்டில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நடக்கவிருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிகப்படியான பாஸ்கள் கோரிக்கை எழுந்ததால் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதில் அரசியல் அழுத்தம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், இளைஞர் அணி, தொண்டரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, மாணவரணி, விவசாய அணி உள்ளிட்ட அணிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments