எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் நிதிஷ்குமார்?

0 4612

எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான இண்டியா சார்பில் பிரதமர் வேட்பாளராக பீகார் நிதிஷ்குமார் நிறுத்தப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்துக் கட்சிகளுக்கும் இடையில் நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் பீகார் துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹஜாரி தெரிவித்துள்ளார்.

நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளவர் நிதிஷ்குமார். முன்னாள் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அவருக்கு பிரதமர்ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றும் பீகார் துணைசபாநாயகர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments