தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
திமுகவை உருவாக்கிய அண்ணாவை திமுகவினர் கண்டுகொள்வதில்லை - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
திமுகவை உருவாக்கிய அண்ணாவை திமுகவினர் கண்டுகொள்வதில்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டன்சத்திரம் அருகே நடத்தப்பட்ட அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய அவர், திமுக பொறுப்பேற்ற 28 மாதத்தில் அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், திமுக அரசு தமிழகத்திற்கு கூடுதலாக 3 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
Comments