ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள்..!

0 2513

இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள்

ஹான்சோ நகரில் நடைபெறும் போட்டியில் பதக்க கணக்கை தொடங்கியது இந்தியா

துடுப்புப் படகுப் போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்

அர்ஜுன்லால்- அர்விந்த் சிங் ஜோடி வெள்ளிப் பதக்கத்தை வென்றது

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் குழு பிரிவில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments