பா.ஜ.கவின் ஒரு அணியாக அ.தி.மு.க செயல்படுகிறது: உதயநிதி ஸ்டாலின்
அ.தி.மு.க.- பா.ஜ.க இடையே கூட்டணி முறிந்து விட்டதாக கூறப்படுவததை தான் நம்பவில்லை என்றும், பா.ஜ.கவின் உட்கட்சியாக அ.தி.மு.க செயல்பட்டு வருவதால் அதனை அவர்களின் உட்கட்சி பிரச்னை என்றே தான் கூறி வந்ததாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் முத்தப்பன்பட்டியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆயிரத்து 500 பேருக்கு பொற்கிழி வழங்கி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
Comments