கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாகும் வகையில் 208 கிலோ மைசூர் பாகு, பூந்தியால் உருவான விநாயகர் சிலை

0 1881

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 208 கிலோ மைசூர் பாகில் விநாயகர் உருவாக்கப்பட்டு சென்னை சி.ஐ.டி நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

பா.ஜ.கவின் ஓபிசி அணி மாநில செயலாளரான பாலகிருஷ்ணன் கடந்த 9 ஆண்டுகளாக இதுபோன்ற வித்தியாசமான சிலையை நிறுவி வருவதோடு, கடலில் கரைக்கும் போது கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாகும் வகையில் இவ்வாறு சிலை அமைப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments