விநாயகர் சதுர்த்தியையொட்டி, சந்திரயான்-3 வெற்றியைக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை

0 2110

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னை புரசைவாக்கத்தில் சந்திரயான்-3 வடிவில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் கருட வாகனத்தில் வானில் விநாயகர் பறந்து செல்வதுபோன்ற சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதே போன்று சென்னை கீழ்க்கட்டளையில் சந்திரயான்-3 ராக்கெட்டை லேப்டாப் மூலம் விநாயகர் விண்ணில் செலுத்துவது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments