திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகல ஆரம்பம்.. !!

0 1021

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.

வருகிற  26-ம்தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் போது பலவித வாகனங்களில் உற்சவ மூர்த்தி தாயார்களுடன் எழுந்தருளி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

ஆந்திரா அரசு சார்பில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார்.

இதற்கிடையில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள வசந்த மண்டபத்தில் பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்ப்பணம் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments