புதுச்சேரியில் ஒரே நாளில் 20 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

0 979

புதுச்சேரியில் ஒரே நாளில் 20 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 1 முதல் 13ஆம் தேதி வரை 44 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் தேதியன்று மட்டும் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments