கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி.. சண்டை சேவல் குளிக்க வைக்க சென்றபோது விபரீதம்..!

0 3341

பல்லாவரம் அருகே கல்குவாரி குட்டையில், தான் வளர்க்கும் சண்டைசேவலை குளிக்க வைக்க நண்பருடன் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.

தாம்பரத்தை சேர்ந்த கல்லூரி மாணவரன சுதர்சன் சண்டை சேவலை வளர்த்து வருகிறார்.

வியாழக்கிழமை தனது பிறந்த நாளை கல்லூரி நண்பர்களுடன் கொண்டாடிய சுதர்சன், தனது நண்பர் சாம் என்பவருடன் சேர்ந்து பம்மல் ,சங்கர் நகர் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள கல்குவாரிக்கு சென்று தனது.

சண்டை சேவலை குளிக்க வைக்க சென்ற போது கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து பலியானார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments