சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுக்க கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது

தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
நேற்றிரவு அமைச்சர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளரை சந்தித்த சித்தாரமையா, காவிரியில் தண்ணீர் திறப்பு விவகாரம் குறித்தும், கர்நாடக அரசின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.
Comments