மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு..!

0 16453

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் முன்தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தொழிற்சங்கங்கள் 4 சதவீத அகவிலைப்படி ஊயர்த்தித் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 சதவீதம் அகவிலை உயர்வுக்குப் பிறகு மொத்த அகவிலைப்படி விகிதாச்சாரம் 45 சதவீதமாக இருக்கும். அண்மையில் சில மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments