சாதிய ரீதியிலான ஏற்றத் தாழ்வுகளைத்தான் சனாதனம் குறிப்பிடுகிறது: கார்த்தி சிதம்பரம்

0 1129

தமிழக அரசியல் களத்தில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றால் அது சமுதாயத்தில் இருக்கும் சாதிய ரீதியிலான ஏற்றத் தாழ்வுகளைக் களைய வேண்டும் என்று தான் குறிப்பிடுவதாக அர்த்தம் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இறைவழிபாட்டுக்கோ அல்லது நம்பிக்கைக்கோ எதிராக உதயநிதி பேசவில்லை என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments