தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் 2வது நாள் பாதயாத்திரையின் போது பேசிய அவர், தமிழகத்தில் கஞ்சாவும் மதுவும் தான் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றியடையும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
Comments