தார்மீக ரீதியாக சரியானதல்ல.. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் - நீதிபதிகள்

0 2300

செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானதல்ல

அமைச்சராக நீடிப்பதற்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் கருத்து

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் பலனில்லை: நீதிபதிகள்

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும்:நீதிபதிகள்

அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானது அல்ல :நீதிபதிகள்

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் முடித்து வைப்பு

செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதற்கு எதிராக 3 பேர் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார்

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பதில் எந்தப் பலனும் இல்லை: நீதிபதிகள்

நல்ல ஆட்சி நடத்த வேண்டும் என்றால் முதலமைச்சர் தங்கள் அறிவுரையை பரிசீலிக்க வேண்டும்: நீதிபதிகள்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments