சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
உயிர் எங்களிடம் இல்லை.... உடல் மட்டும்தான் உள்ளது.. கதறும் டெல்டா விவசாயி
காவிரியில் கர்நாடக காங்கிரஸ் அரசு நீர் திறக்காததால் நாகப்பட்டினம், திருவாரூரில் பயிர்கள் கருகிவிட்டதாகவும் தஞ்சையிலும் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
Comments