ரஷ்ய ராணுவ தலைமையகத்தின் மீது ட்ரோன் தாக்குதலின் வீடியோ உக்ரைன் வெளியீடு

0 1252

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எனர்ஹோடரில் உள்ள ரஷ்ய ராணுவ அலுவலகத்தின் மீது நடைபெற்ற ட்ரோன் தாக்குதலின் வீடியோ உக்ரைன்  உளவுத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

தலைநகர் மாஸ்கோ மீது தாக்குதல்  நடத்த வந்த 2 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்ய ராணுவத்தின் அலுவலகத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments