சந்திரயான் -3 வெற்றியை பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய பாஜகவினர்..!

0 1143

சந்திராயன் -3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதை கொண்டாடும் விதமாக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று காஞ்சிபுரம் பாண்டவ தூது பெருமாள் கோவிலில், சந்திரயான் 3 லேண்டரை தென் துருவப் பகுதிகளில் வெற்றிகரமாக நிறுத்தியதை கொண்டாடும் வகையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் தேசிய கொடியை ஏந்தியவாறு வெற்றியை கொண்டாடும் வகையில் ஊர்வலமாக நடந்து சென்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments