சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் போலீசார் கைது

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஷா மெஹ்மூத் குரேஷியை இஸ்லாமாபாதில் அவரது இல்லத்தில் போலீசார் கைது செய்தனர்.
67 வயதான குரேஷி, இம்ரான் கானின் நெருக்கமான நண்பர் ஆவார்.
அவரை கைது செய்து பாகிஸ்தானின் எப் ஐ ஏ தலைமையகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அவர் மேலான குற்றச்சாட்டுகள் என்ன என்று தெளிவாகவில்லை என்றபோதும், இம்ரான்கான் தம்மை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வெளிநாட்டுச் சதி நடப்பதாகக் கூறியது தொடர்பான வழக்கில் குரேஷியிடம் விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments