தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்கப்படும் என பேசுகிறது தி.மு.க. : ஜெயக்குமார்

கச்சத்தீவு மீட்கப்படும் என தேர்தல் நேரத்தில் மட்டும் பேசி மீனவர்களை தி.மு.க. ஏமாற்றுவதாக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து மதுரை செல்லும் தொண்டர்களின் வாகனங்களை ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், மதுரை மாநாட்டின் தாக்கம் நாடாளுமன்றம் வரை எதிரொலிக்கும் என்று கூறியுள்ளார்.
Comments