நீரின்றி அமையாது உலகு" என்பதை தவறாக புரிந்து கொண்ட அண்ணன் ஸ்டாலின் - அண்ணாமலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் என் மண், என் மக்கள் நடைபயணத்தை 17வது நாளாகத் தொடர்ந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இரவிபுதூர் கடை என்ற இடத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் மொழியின் சிறப்பு குறித்து பேசி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்ததன் மூலம் பிரதமர் தமிழகத்தைத் தூக்கிப் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments