நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

0 848

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தலைநகர் டெல்லியின் செங்கோட்டையில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னாட் பிளேஸ் பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போன்று பெங்களூர் அமிர்தசரஸ் மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments