கொரோனாவிலிருந்து தமிழகத்தை மீட்டவர்கள் தூய்மைப் பணியாளர்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0 923

கொரோனாவிலிருந்து தமிழகத்தை மீட்டெடுத்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தூய்மைப் பணியாளர்கள் தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சென்ன ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் முன்களப் பணியாளர்களுக்கு உதயநிதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் முன்கள பணியாளர்களுக்கு மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன் போன்றவற்றை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உதயநிதியும் உணவருந்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments