சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கி போட்டி.. முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி..!

0 2973

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியா அணி வெற்றி கணக்கை தொடங்கியது.

எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - சீன அணிகள் எதிர் கொண்டன. தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள், அடுத்தடுத்து கோல்களை அடித்து சீன வீரர்களை திணறடித்தனர்.

முதல் பாதியில் மட்டும் இந்தியா சார்பில் 6 கோல்கள் அடிக்கப்பட்டன. ஹர்மன்ப்ரீத்சிங், வருண் ஆகியோர் கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு அரணாக நின்றனர். இறுதியில் இந்திய அணி 7-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments