கேரளாவில் 24 ஏக்கரில் செயல்பட்டு வந்த பி.எஃப்.ஐ. பயிற்சி மையம் மூடி சீல்வைப்பு.. !!

0 3110

கேரளாவில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், தடை செய்யப்பட்டுள்ள Popular front of India இயக்கத்தின் The Green Valley Academy என்ற மிகப்பெரிய உடற்பயிற்சி மற்றும் ஆயுதப் பயிற்சி மையத்தை மூடி சீல் வைத்துள்ளனர்.

சுமார் 24 ஏக்கரில் இயங்கி வந்த இந்த மையம், என்.ஐ.ஏ அதிகாரிகளால் முடக்கப்பட்ட 6ஆவது சொத்து ஆகும்.

இங்கு வெடிகுண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கையாளுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்ததாகவும், பல கொலைகள் நடந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments