சிலியில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.90 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்.. !!

0 677

சிலி நாட்டில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 90 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வபரைசோ என்ற இடத்தில், 8 வீடுகளில், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து சுமார் 184 கிலோ போதை மாத்திரைகள் சிக்கியுள்ளன.

இவை நெதர்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள், 5 கொலம்பியர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments