பிரதமர் மோடி தேர்வு செய்துள்ள மாவட்டம் ராமநாதபுரம் - அண்ணாமலை
தமிழ்நாட்டில் முன்னேற்றப்பட வேண்டிய மாவட்டம் என்று ராமநாதபுரத்தை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
என் மண், என் மக்கள் நடை பயணத்தின் 4-வது நாளில் ஏராளமானோருடன் இணைந்து யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, ஆர்.எஸ். மங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தாம் கொண்டு செல்லும் புகார் பெட்டியில் ஏராளமான புகார்கள் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Comments