ஆக. 1 முதல் தமிழகத்தில் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை-அமைச்சர் பெரியகருப்பன்

0 5598

தக்காளியின் சில்லறை விலை கிலோவுக்கு 200 ரூபாயை எட்டியுள்ள நிலையில், ஆகஸ்ட் 1 முதல் தமிழகம் முழுவதும் 500 நியாய விலைக்கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாவட்டம் தோறும் 10 முதல் 15 நியாய விலைக் கடைகளில் சராசரியாக 50 கிலோ வீதம் தக்காளி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments