திருச்சியில் தண்டவாளம் சீரமைப்பு பணி - ரயில்கள் தாமதமாக இயக்கம்

0 921

திருச்சியில் தண்டவாளம் பராமரிப்பு காரணமாக 8 முன்பதிவில்லா ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

பராமரிப்பு பணியால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாகி உள்ளன.

திருச்சியில் இருந்து தஞ்சை, மயிலாடுதுறை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் 8 முன்பதிவில்லா ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments