நடைபயணத்தை கண்டு முதல்வருக்கு எதற்கு பதட்டம் ? பாவத்தை போக்குவதற்கு தகுந்த இடம் ராமேஸ்வரம் - அண்ணாமலை பேச்சு

0 3225

என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை கண்டு முதல்வர் ஸ்டாலினும, உதயநிதியும்  எதற்காக  பதட்டம் அடைகிறார்கள் என தமக்கு தெரியவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மண்டபம் துறைமுகத்தில் மீனவர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வரும் அவருடைய குடும்பத்தாரும் பாவங்களை சுமந்து வருகின்றனர் ஆகவே பாவத்தை போக்குவதற்கு தகுந்த இடம் ராமேஸ்வரமே என கூறினார்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments