''2014-க்குப் பின் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் யாரும் இறக்கவில்லை..'' - அண்ணாமலை..!

2014-க்குப் பிறகு இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் யாரும் இறக்கவில்லை என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் யாத்திரையை துவக்கிய பின் முதன் முறையாக ஏரகாடு என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 2001-இல் இருந்து 2014-ஆம் ஆண்டு வரை 85 மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியான சூழல் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Comments