சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
அமெரிக்காவில் அரிசிக்குத் தட்டுப்பாடு..! பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை

பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்ததையடுத்து அமெரிக்காவில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு விநியோகத்தை ஸ்திரப்படுத்தவும் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு அரிசி உள்ளிட்ட சில உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய தடைவிதித்துள்ளது. இதன் காரணமாக, அரிசி கிடைக்காது என்ற தகவல் பரவியதால் அமெரிக்காவில் பலர் மூட்டை மூட்டையாக வாங்கி வைத்துக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.
Comments