காரில் போதைப் பொருள் கடத்தி வந்த பெண் உள்பட 3 பேர் கைது.. சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என தகவல்.. !!

0 1376

பஞ்சாபில் போதைப் பொருள் கடத்திய சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 90 கோடி ரூபாய் மதிப்புடைய 18 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூவரும் பஞ்சாபை சேர்ந்தவர்கள். அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இயங்கும் கடத்தல் கும்பல்களுடன் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments