நிலத்தகராறில் ஜிம் பயிற்சியாளருக்கு அரிவாள் வெட்டு.. சிறார்கள் உள்ளிட்ட 5 பேர் கைது.. !!

0 1799

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் உடற்பயிற்சி கூட பயிற்சியாளரை அரிவாளால் வெட்டிய வழக்கறிஞர் மற்றும் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாலங்காடு சின்ன மண்டலி கிராமத்தை சேர்ந்தவர் மணி, உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் இவர் வீடு திரும்பிய போது சிலர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

விசாரணையில் நில தகராறில் மணியை, வழக்கறிஞர் பாலசந்தர் அரக்கோணத்தைச் சேர்ந்த கோகுல்,கண்ணன், மற்றும் 2 சிறுவர்கள் தாக்கியது தெரியவந்தது. 5 பேரும் கைது செய்யபட்டு மூவர் சிறையிலும் 2 சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியிலும்  அடைக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments