நூலகம், மருத்துவமனைக்கு கருணாநிதியின் பெயர் வைப்பது போல் டாஸ்மாக்குக்கும் அவரது பெயர் வைக்க வேண்டியதுதானே? - சீமான் கேள்வி

நூலகம், மருத்துவமனை என எல்லாவற்றுக்கும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் வைப்பது போல் டாஸ்மாக்குக்கும் அவரது பெயரை வைக்க வேண்டியதுதானே என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் தேவையற்றது என்றும் தன்னுடைய ஃபிட்னசுக்காக அவர் செல்கிறார் என்றும் கூறினார்.
Comments