சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
செயற்கை இழைகளை பன்னாட்டு விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று ஜவுளித் தொழில் அதிபர்கள் கோரிக்கை

செயற்கை இழைகளை பன்னாட்டு விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று ஜவுளித் தொழில் அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார் மற்றும் தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவர் ரவி சாம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு அதிகபட்சமாக நிலை கட்டணம் 20 சதவீதம் வரையோ அல்லது பதிவாகும் மின்னளவுக்கு மட்டுமோ வசூலிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Comments