காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோடிய இளைஞரை விரட்டிப் பிடித்த போலீஸார்...!
காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியின் கழுத்து அறுப்பு
அடையாறு தனியார் கல்லூரி மாணவி நந்தம்பாக்கம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்
வழிமறித்து தகராறில் ஈடுபட்ட இளைஞர் அவரது கழுத்தை கத்தியால் அறுத்ததாக கூறப்படுகிறது
கல்லூரி மாணவி மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
தப்பியோடிய நபரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர்
Comments