தவறு எங்கு நடந்தாலும், அது திமுகவில் நடந்தாலும் தவறு, தவறுதான்.. சுய விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

தவறு எங்கு நடந்தாலும், அது திமுகவில் நடந்தாலும், தவறு, தவறுதான் என, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கிடையே, சென்னையில், கோபாலபுரம் உட்பட 2 இடங்களில், பெரியளவில், பாக்சிங் அகாடமிகள், விரைவில் தொடங்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments