திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா கோலாகலம்..!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரம் நாராயணசாமி கோயிலில் ஆனித் திருவிழாவையொட்டி, பொற்குதிரையில் பரிவாரங்கள் புடை சூழ அய்யா பரி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். இன்று நடைபெறும் 9ம் நாள் விழாவில் அய்யா பச்சை சாத்தி கருட வாகனத்தில் எழுந்தருள உள்ளார்.
Comments