அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர்....

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர்
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் அறிவிப்பு
செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன - ஆளுநர்
தற்போது அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்கில் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளார் - ஆளுநர்
அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி தொடருவது வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கும் - ஆளுநர்
அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது - ஆளுநர்
அரசியல் சாசன எந்திரமே பழுதாகிவிடும் என்பதால் செந்தில் பாலாஜி உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுகிறார் - ஆளுநர்
ஆளுநர் அனுமதி அளிக்காத போதிலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என அரசு எற்கனவே அறிவித்திருந்தது
செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடரச் செய்யும் வகையில் அரசாணையும் வெளியிட்டிருந்தது தமிழக அரசு
Comments