இந்திய அமெரிக்க நட்பு முன்பை விட பலப்பட்டுள்ளது - ஜோ பைடன்

0 1061

உலகிலேயே இந்தியா அமெரிக்கா நட்பு மிகவும் உறுதியானது வலுவானது, நெருக்கமானது என்றும், முன்பு எப்போதையும் விட இப்போது புதிதான மாற்றத்தை கொண்டுள்ளது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நம் இருநாடுகளின் நட்புறவு நிலையானது,  உலகின் நன்மைக்கானது என்றும் இந்த பூமி உருண்டையை இன்னும் வாழத்தக்கதாக மாற்றும் என்றும் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments