அமெரிக்க ராணுவத்தினர் ஜெர்மனியை விட்டு வெளியேற வலியுறுத்தல்.... ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை அமெரிக்கா ஊக்குவிப்பதாக புகார்...!

0 20218

அமெரிக்க ராணுவத்தினர் ஜெர்மனியை விட்டு வெளியேற வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் குறித்து நேட்டோ படையினர் ஜெர்மனியின் ரம்ஸ்டெயின் விமானப்படைதளத்தில் வியூகங்கள் வகுத்து அங்கிருந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகின்றனர்.

இதற்கு ஜெர்மனியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், வீதியில் திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி போரை நீட்டிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments