ஊழலை ஒடுக்கவே தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை - மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் பேச்சு

0 1579

ஆலங்குடி தொகுதி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பாதிப்பாக இருந்து வரும் சுற்றுச்சூழல், நீர் ஆதாரத்தை பாதிக்கும் தைல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி. கே. சிங்  தெரிவித்துள்ளார். கீரமங்கலத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய அவர்,  இந்திய அளவில் ஊழலை ஒடுக்கவே தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் எல்லைகளை பாதுகாப்பாக மாற்றி இருப்பதாகவும், 2 ஆண்டுகளுக்கு முன்பு சீன வீரர்களுக்கு பதிலடி கொடுத்ததையும் அமைச்சர் விகே சிங் குறிப்பிட்டார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments