சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
சர்வதேச அளவில் பாகிஸ்தான் மதிப்பிழக்கிறது - இம்ரான் கான் விமர்சனம்

சர்வதேச அளவில் மதிப்பிழக்கும் வகையில் பாகிஸ்தான் ஜனநாயகம் பெரும் சரிவுக்கு ஆளாகியிருப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சாடியுள்ளார்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியின் கீழ் பாகிஸ்தான் சட்டமும் பொருளாதாரமும் சரிந்து வருவதாக அவர் விமர்சனம் செய்துள்ளார். இந்தியா- அமெரிக்கா வெளியிட்ட கூட்டு அறிக்கையில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்க்கும் நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளதை இம்ரான்கான் சுட்டிக் காட்டினார்.
Comments