கோடை வெப்ப அலைகள் முடிவடைந்து விட்டதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு...!

நாடு முழுவதும் கோடைக்காலத்தில் வாட்டி வதைத்த வெப்ப அலைகள் முடிவுக்கு வந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.
ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஆந்திரா ,கர்நாடகா உள்பட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் அடுத்த வாரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலைமையம் தெரிவித்துள்ளது.தலைநகர் டெல்லியிலும் நாளை முதல் 27ம் தேதி பலத்த மழை பெய்ய உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
Comments